வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9,809 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நுளம்புகளின் பெருக்கத்திற்கு 40 தொடக்கம் 45 வீதம் வரையான கழிவுப் பொருட்களே காரணமென தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்துள்ளார்.