சமூக ஊடகங்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளை அறிமுகப்படுத்துவது அவசியமென இராஜாங்க அமைச்சர் ஷெஹான சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட சில சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.