ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் நிரம்பிய பணத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சிறிதளவு பணத்தை விட்டுச்செல்ல நேர்ந்ததாகவும் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதுதாக காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிவிப்பு