ரம்புக்கனை – கொட்டவெஹர ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் பளிங்கினாலான தொல்பொருட்கள் திருட்டு சம்பவம் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்குவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
- உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏஞ்சலோ பெர்னாண்டோ – 071 8591772
- தலைமைப் பரிசோதகர் சிதத் ஜயசேகர – 0718591924
- ராதாசி குற்றப் புலனாய்வுத் துறையின் செயல்பாட்டு அறை – 0112422176