follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉள்நாடுவீட்டிலும் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

வீட்டிலும் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

Published on

டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார்.

வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 15 விநாடிகள் என்ற சிறிதளவான காலமே எடுக்கும் என்பதானால், அந்தக் காலப்பகுதிக்குள் ஒருவருக்கு தொற்று ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், இயன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் நிச்சயமற்ற நிலை

விவசாய அமைச்சிற்கு இதுவரை கிடைத்துள்ள வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பிழைகள் உள்ளதாக அந்த அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர்...

உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை – IMF

உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான...

சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட அறிவித்தல்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள்...