முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...