இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற இரண்டு இருபதுக்கு20 போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.