follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவெல்லவாய - கல்பொக்கமலை காட்டுப்பகுதியில் தீப்பரவல்

வெல்லவாய – கல்பொக்கமலை காட்டுப்பகுதியில் தீப்பரவல்

Published on

வெல்லவாய – கல்பொக்கமலை காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது.

தீயினால் கல்பொக்கக்காட்டில் இருந்த 60 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நிலவும் வறண்ட காலநிலை மற்றும் காற்றின் நிலை காரணமாக தீ வேகமாக பரவியுள்ளது.

இதன் காரணமாக தீயை இதுவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...