follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுநாட்டில் கொவிட் பரிசோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் கொவிட் பரிசோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!

Published on

உலகில் ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவல் காரணமாக கொவிட் பரிசோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மில்லியன் கணக்கில் பெறப்பட்ட சோதனை உபகரணங்கள் இப்போது குறைந்து செல்வதாக  டாக்டர் ஹேரத் வலியுறுத்துகிறார்.

எவ்வாறாயினும், தற்போது நாட்டில் சோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் , தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பலர் இருப்பதாகவும், அனைவரையும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி – சீன ஜனாதிபதி இடையே சந்திப்பு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(15) இடம்பெற்றுள்ளது. இந்த...

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்துச் செய்யும் மனு – 31ம் திகதி விசாரணைக்கு

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி...

இந்த ஆண்டு மதுபானசாலைகள் 18 நாட்களுக்கு மூடப்படும்

2025 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்து கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு...