பாகிஸ்தானின் நிபந்தனையற்ற ஆதரவை இலங்கையின் அனைத்து அரங்குகளிலும் தொடர்ந்து வழங்குவதாக பாகிஸ்தான் இன்று உறுதியளித்துள்ளது.
பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் சமூகம் இன்று 75 வது சுதந்திர தினத்தை (வைர விழா) பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடிய போது இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் முஹம்மது சாத் இதனைக் குறிப்பிட்டார்