நாளை (04) இடம்பெறவுள்ள இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு பேராயர் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அருட்தந்தை சிறில் காமினி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.