டொலரின் வீழ்ச்சி காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலரின் மதிப்பானது மூன்று வாரங்களில் இல்லாத அளவு சரிவினைக் கண்டுள்ளமையினால், தங்கத்தின் விலையானது பெரும் ஏற்றத்தினை கண்டுள்ளது.
இதற்கமைய, தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.