க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில் எதிர்வரும் 07ஆம் திகதி முதல் மார்ச் 07ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கும் ஊடக அறிக்கை ஒன்றை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது
2021 க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 07 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.