காலி-வெல்லபட புகையிரத குறுக்கு வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள்,...