மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜயசிங்க தனது பதவி விலகலுக்கான இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளார்.
எனினும், இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த போதிலும் அவர் தொடர்ந்து பதவிக் கடமைகளை ஆற்றி வருவதாக அதிகாரசபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர் பதவி விலகுவதற்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
