சிறையில் உள்ள ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய மருத்துவமனையின் இதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறை மருத்துவமனை மருத்துவர்களின் பரிந்துரைகளின் பேரில் அவர் தேசிய மருத்துவமனையின் இதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக சிறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
