HomeTop newsஇலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரான உபாலி தர்மதாச காலமானார்

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரான உபாலி தர்மதாச காலமானார்

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரான உபாலி தர்மதாச தனது 72வது வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றிய உபாலி தர்மதாச, விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு பங்களிப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular