follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் சீன ஜனாதிபதி

குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் சீன ஜனாதிபதி

Published on

சீனாவில் நடைபெறவிருக்கும் 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் கலந்து கொள்ளவுள்ளார்.

விழாவில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு வரவேற்பு விருந்தும் இதன்போது நடைபெறவுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...