19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கை இளையோர் அணி ஆரம்ப சுற்றில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது.