follow the truth

follow the truth

April, 5, 2025
Homeஉள்நாடுஇறக்காமத்தில் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய அவதானம்

இறக்காமத்தில் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய அவதானம்

Published on

கொவிட்-19 உடல்களை அடக்கம் செய்வதற்காக அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் புதிய இடத்தை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

3 ஏக்கர் பரப்பிலான குறித்த இடத்தில், 2 ஆயிரத்திற்கும் அதிகமான உடல்களை அடக்கம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட செயலாளரினால், குறித்த இடம், உடல்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமானதென அறியப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கொவிட்-19 உடல்களை அடக்கம் செய்யப்படும் ஓட்டமாவடி பகுதியில் மேலும் 500 உடல்கள்; அளவில் அடக்கம் செய்யக்கூடிய நிலைமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொவிட்-19 உடல்களை அடக்கம் செய்வதற்காக இறக்காமம் பகுதியில் புதிய இடத்தை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு...

இந்தியப் பிரதமர் விஜயம் – கொழும்பில் மூடப்படும் வீதிகள் புதிய அறிக்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போக்குவரத்துத் திட்டத்தின்படி கொழும்பைச் சுற்றியுள்ள வீதிகள் மூடப்படும்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – இன்று மியன்மார் செல்லும் முப்படை குழு

கடந்த வாரம் மியன்மாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முப்படையினர் அடங்கிய குழுவினரை...