அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 5 இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கட் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 11ஆம் திகதி முதல் குறித்த இருபதுக்கு 20 தொடர் ஆரம்பமாகவுள்ளது.