இலங்கையில் தனியார் சுகாதார சேவைகளினால் முன்னெடுக்கப்படும் பிசிஆர் மற்றும் அன்டிஜென் சோதனைகளுக்கு அதிகபட்ச விலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிசிஆர் சோதனைக்கு அதிகபட்ச கட்டணமாக 6,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
அன்டிஜென் சோதனைக்கு 2,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது