follow the truth

follow the truth

September, 20, 2024
Homeவிளையாட்டுபொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு தெரிவான இலங்கை மகளிர் அணி!

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு தெரிவான இலங்கை மகளிர் அணி!

Published on

இலங்கை மகளிர் அணியினர் , பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை மகளிர் அணி சார்ப்பில் சமரி அதபத்து 48 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்ளாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டுள்ளது.

அதனடிப்படையில் 22 ஓட்டங்களால் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.சி.சி டி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர்...

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...