பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் இருந்து அங்கொடவில் உள்ள தேசிய தொற்று நோய் மருத்துவமனைக்கு (IDH) மாற்றப்பட்டுள்ளார்.
தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சரத் வீரசேகரவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.