follow the truth

follow the truth

January, 14, 2025
Homeஉள்நாடுகொழும்பு மாவட்டத்தில் வீரியமடையும் டெங்கு!

கொழும்பு மாவட்டத்தில் வீரியமடையும் டெங்கு!

Published on

2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு மேலதிகமாக அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

படிப்படியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதாக வைத்தியர் இந்திக வீரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக வைத்தியர் இந்திக வீரசிங்க சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு தொடர்பில் விசேட அறிவித்தல்

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என்று கமத்தொழில்...

பாடசாலை மாணவியை கடத்திய இளைஞர்கள் நீதிமன்றுக்கு

தம்மிடம் இருந்து கப்பம் பெறுவதற்காகவே தமது மகள் கடத்தப்பட்டதாக கெலிஓயா - தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின்...

மாணிக்கக்கற்களுடன் கைதான தந்தை, மகள்

சுமார் 17,450,875 ரூபாய் மதிப்புள்ள மாணிக்கக்கற்களை தமது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இருவர்...