follow the truth

follow the truth

January, 15, 2025
HomeTOP1அமைச்சுகளும், அரச நிறுவனங்களும் பயன்படுத்தும் வளங்கள் குறித்து ஆய்வு!

அமைச்சுகளும், அரச நிறுவனங்களும் பயன்படுத்தும் வளங்கள் குறித்து ஆய்வு!

Published on

சகல அமைச்சுகளும், அரச நிறுவனங்களும் பாவனைக்குட்படுத்தும் காணி, வாகனம் மற்றும் கட்டடங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

இதன்படி, சகல அரச நிறுவனங்களிலும் அது தொடர்பான தகவல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல்வார காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு மேலதிகமாக மேலும் சில வாகனங்கள் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதுதவிர, அரச நிறுவனங்களின் காணி மற்றும் கட்டிடம் ஆகியன தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், அது குறித்து ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துறைமுக சிற்றுண்டிச்சாலை சோற்றுப் பொதியில் கரப்பான் பூச்சி – அதற்கு முன் கத்தியின் ஒரு பகுதி..

இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு துறைமுகத்தின் சமையல் அறையில் உள்ள மீன் கறியில் கரப்பான்...

கடலில் மிதந்து வந்த மர்மமான வீடு கண்டுபிடிப்பு

கிழக்கு யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் பகுதியில் கடலில் மிதக்கும் படகு ஒன்றில் கட்டப்பட்ட வீடு ஒன்றை மீனவர்கள் குழு ஒன்று...

கோதுமை மாவின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டால் பாண் 100 ரூபா – பேக்கரி உரிமையாளர்கள்

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு...