கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து டொங்கா, பிஜி, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொங்கா நாட்டில் கடல் நீர் நுழையும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
டொங்காவின் அனைத்து பகுதிகளிலும் சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.