follow the truth

follow the truth

December, 26, 2024
HomeTOP1ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் பணிப்புறக்கணிப்பு

Published on

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உடன் அமுலுக்குவரும் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபத் தலைவரை பணி இடைநிறுத்தம் செய்ய ரயில்வே பொது முகாமையாளர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று (13) முன்னெடுக்கப்பட்ட 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம், இன்று (14) அதிகாலை கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் பணிப்புறக்கணிப்புக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதாள உலகத்தில் சம்பளம் வாங்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் – சுனில் வட்டகல

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பளம் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருப்பதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர்...

அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் சம்பள உயர்வு

ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் சம்பள உயர்வு உறுதியாக வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி...

சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் ஜனவரியில் பாராளுமன்றுக்கு

சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக...