follow the truth

follow the truth

December, 22, 2024
Homeஉள்நாடுபவனீதா லோகநாதனின் Red Balloon

பவனீதா லோகநாதனின் Red Balloon

Published on

தான் வாழும் சமூகத்தின் மீதான விமர்சனத்தை கதை வழியாக முன்வைக்கும் பவனீதாவின் Animation குறுந்திரைப்படமான Red Balloon தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

No description available.

இலங்கையின் நல்லிணக்கத்தின் முரண்பாடு, சாதியக் கட்டமைப்பு, மனிதர்களின் வன்மம் போன்றவைகளை பல கோணங்களில் அணுகியுள்ள இந்த Red Balloon  2021 ஜனவரி முதலாம் திகதி எழுதப்பட்டு  375 நாட்களுக்கு பின்னர் தற்போது படமாக வெளியிடப்பட்டுள்ளது.

படத்தை காண்பதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://youtu.be/mAr9Jt1M_ao

No description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள்,...

கசுன் மஹேந்திரவை கைது செய்தமை குறித்து பொலிசாரின் நிலைப்பாடு

மறைந்த ஜெக்சன் அன்டனியின் மகளின் கணவர் கசுன் மஹேந்திர ஹீனடிகல பொலிஸாரால் கைது செய்தமை தற்போதுள்ள சட்டங்களை மீறி...

கடந்த ஆண்டு, பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பு மேல் மாகாணத்தில்..

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணத்தினால் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக...