Homeஉள்நாடுநவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடக்கப்போவது என்ன?

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடக்கப்போவது என்ன?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 21 ஆம் திகதி பொது கூட்டமொன்றை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

நவம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடையில் இக்கூட்டம் நடத்தப்படும் என்று கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பின்போது எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தினர்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular