follow the truth

follow the truth

December, 24, 2024
Homeஉள்நாடுகொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Published on

கொவிட் தொற்று உறுதியான மேலும் 653 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 593,725 ஆக அதிகரித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒன்பது வயது சிறுவனின் உயிர் பலிக்கு யார் காரணம்?

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை...

உப்பு இறக்குமதிக்கு டெண்டர் கோரல்

உப்பு இறக்குமதி தொடர்பாக அரச வணிக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தால் சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை...

புதிய அரசியலமைப்பில் சுகாதாரம் மனிதனின் அடிப்படை உரிமையாக்கப்படும்

புதிய அரசியலமைப்பு மக்களின் அடிப்படை மனித உரிமையாக சுகாதாரத்தை அணுகுவதற்கான உரிமையை பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக...