திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்படிக்கையை நீக்குமாறு உயர் நீதிமன்றத்தில் எல்லே குணவர்தன தேரர் மற்றும் பெங்கமுவ நாலக தேரரால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் சிறிய அளவான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலி, நானாட்டான்...