Homeஉள்நாடுகம்பளை, அம்புலுவாவ மலைத்தொடரில் விபத்து!

கம்பளை, அம்புலுவாவ மலைத்தொடரில் விபத்து!

கம்பளை, அம்புலுவாவ மலைத்தொடருக்கு சுற்றுலா வந்த நபர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பில் இருந்து கம்பளை, அம்புலுவாவ பகுதிக்கு சிலர் நேற்று சுற்றுலா வந்துள்ளனர்.
இதன்போதே வாகனம் விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நபர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular