Homeஉள்நாடுஇஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் இரு அணு விஞ்ஞானிகள் பலி!

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் இரு அணு விஞ்ஞானிகள் பலி!

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் இரு அணு விஞ்ஞானிகள் உட்பட மேலும் சிலர் பலியாகியுள்ளனர் என தெரியவருகின்றது.

ஈரானின் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் பெரடுன் அப்பாசி இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

2001 இல் இவர் ஈரான் தலைநகரில் கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார்.

தெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் பல்கலைகழகத்தின் தலைவரும் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular