Homeஉள்நாடுபூண்டுலோயா வீதியில் மண்சரிவு!

பூண்டுலோயா வீதியில் மண்சரிவு!

பூண்டுலோயா – கண்டி பிரதான வீதியில் தவலந்தன்னை செல்லும் வழியில் (பூண்டுலோயா) கல்கொரிய பகுதியில் மண்மேடு சரிந்ததில் அவ்வழி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, சாரதிகள் மாற்று வீதிகளை பயன் படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்மேட்டை அகற்றும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

கௌசல்யா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular