follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுபல பகுதிகளில் ஒரு மணிநேர மின்வெட்டு

பல பகுதிகளில் ஒரு மணிநேர மின்வெட்டு

Published on

இன்றும்(07) பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதியில் பல பகுதிகளில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக...

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு

இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும்...