follow the truth

follow the truth

November, 11, 2024
Homeஉலகம்உலகளாவிய ரீதியில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!

உலகளாவிய ரீதியில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!

Published on

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் உணவு பொருட்கள் விலைகள் முந்தைய ஆண்டைவிட 28 சதவீதம் உயர்ந்துள்ளன.

கடந்த ஆண்டு அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்ந்த அதேவேளை தாவர எண்ணெய் விலை 66 சதவீதமாக உயர்ந்தது.

தானியங்களின் விலை 27சதவீதமாகவும் மக்காச்சோளம் 44.1 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

உலக உணவு மற்றும் சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கோதுமை விலை 31.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும், இறைச்சி விலை சராசரியாக 12.7 சதவீதமாகவும் பால் பொருட்கள் 16.9 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொஸ்கோவில் உள்ள மூன்று விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது

உக்ரைன் இன்று (10) மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள மூன்று விமான...

இஸ்ரேல் ஹமாஸ் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிய கட்டார்

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் இனிமேல் இடைத்தரராக செயல்படுவதை நிறுத்துவதாக கட்டார் அறிவித்துள்ளது. இரண்டு தரப்பிற்கும் இடையிலான...

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு – 21 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச...