Homeஉள்நாடுஇறம்பொடையில் இன்றும் விபத்து: 11 பேர் காயம்!

இறம்பொடையில் இன்றும் விபத்து: 11 பேர் காயம்!

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் இறம்பொடை ஒத்த கடை பகுதியில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இறம்பொடை, கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி காலை இபோச பஸ் விபத்துக்குள்ளானதில் இதுவரையில் 24 பேர் பலியாகியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular