follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉலகம்நீருக்குள் செல்லும் மிக நீண்ட பாலத்தை திறந்துள்ள சீனா

நீருக்குள் செல்லும் மிக நீண்ட பாலத்தை திறந்துள்ள சீனா

Published on

சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் நீருக்குள் செல்லும் மிக நீண்ட பாலத்தை சீனா திறந்துள்ளது.

இந்த சுரங்கப் பாதை ஏறத்தாழ 1.56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கடந்த 2018ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

கிட்டத்தட்ட 11 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தைக் கட்டமைக்க 2 மில்லியன் கனமீட்டருக்கும் அதிகமான கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தினுள் 18 மீட்டர் அகலத்தில் 6 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாரதிகளின் சோர்வைப் போக்கும் வகையில் வண்ணமயமான LED விளக்குகளும் பாலத்தினுள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

A vehicle runs inside the Taihu tunnel in east China's Jiangsu Province, Dec. 30, 2021. Photo:Xinhua

Photo taken on Dec. 30, 2021 shows the entrance of the Taihu tunnel in east China's Jiangsu Province.Photo:Xinhua

Zhengguan on Twitter: "The Taihu tunnel, China's longest underwater #highway tunnel, opened to traffic on Dec 30 in east China's Jiangsu Province. The 10.79-kilometer-long, 7.25-meter-tall tunnel runs under Taihu Lake, China's third-largest

Major tunnel in Jiangsu opens to traffic | Business | China Daily

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...