follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுபம்பலப்பிட்டி பொலிஸ் படைத் தலைமையகத்தில் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியை பெறலாம்

பம்பலப்பிட்டி பொலிஸ் படைத் தலைமையகத்தில் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியை பெறலாம்

Published on

அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் பம்பலப்பிட்டி பொலிஸ் படைத் தலைமையகத்தில் இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டையை கட்டாயமாகக் கொண்டு வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) மாலை அல்லது...