Homeஉள்நாடுஅமெரிக்க தூதுவருடன் சஜித் சந்திப்பு!

அமெரிக்க தூதுவருடன் சஜித் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்துடன், இலங்கையின் ஏற்றுமதிக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள வரி சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular