Homeஉள்நாடுபிரிட்டனின் தடை: இலங்கையின் நிலைப்பாடு இன்று மாலை அறிவிப்பு!

பிரிட்டனின் தடை: இலங்கையின் நிலைப்பாடு இன்று மாலை அறிவிப்பு!

பிரிட்டனின் தடை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று மாலை அறிவிக்கவுள்ளார்.

அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது இந்த தகவலை வெளியிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular