follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1இன்று முதல் பஸ் கட்டணம் உயர்வு!

இன்று முதல் பஸ் கட்டணம் உயர்வு!

Published on

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வு இன்று முதல் அமுலாகிறது.

இதற்கமைய. ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணம் 17 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அத்துடன், ஏனைய கட்டணங்கள், 17.44 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக, பஸ் உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, போக்குவரத்து அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...