Homeஉள்நாடுபட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இவ்வாரத்துக்குள் சபையில் முன்வைப்பு!

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இவ்வாரத்துக்குள் சபையில் முன்வைப்பு!

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேற்படி அறிக்கை இவ்வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular