நாட்டில் இன்று முதல் 15 மாவட்டங்களை மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த மாதம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன.