Homeஉள்நாடுமொட்டு கட்சி தலைமையகத்துக்கு சென்ற அமெரிக்க தூதுவர்!

மொட்டு கட்சி தலைமையகத்துக்கு சென்ற அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், மொட்டு கட்சி தலைமையகத்துக்கு இன்று சென்றிருந்தார்.

கட்சி செயலாளர் சாகர காரியவசம் தூதுவரை வரவேற்றார்.

பின்னர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருடன் தூதுவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular