செக்குடியரசில்ரயிலுடன்ரயில்நேருக்குநேர்மோதியதில்இரண்டுபேர்இறந்தனர். மேலும் 40 இற்கும்மேற்பட்டோர்காயமடைந்தனர். பலத்தகாயமடைந்தநான்குபேர்ஹெலிகொப்டர்மூலம்அழைத்துச்செல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.
பலுசிஸ்தானின் கிழக்கு-தென்கிழக்கே...