தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கொண்டதாகக் கூறப்படும் சீன உரக் கப்பலுக்கும், அதன் உள்நாட்டு முகவருக்கும் கொடுப்பனவை தடுப்பது தொடர்பாக, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
சீன உர நிறுவனத்திற்கு கொடுப்பனவு செலுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டது