follow the truth

follow the truth

December, 22, 2024
Homeஉள்நாடுசீன வெளிவிவகார அமைச்சர் அடுத்த மாதம் இலங்கை விஜயம்

சீன வெளிவிவகார அமைச்சர் அடுத்த மாதம் இலங்கை விஜயம்

Published on

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, சீனவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு விழாவை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

நாளை (23) முதல் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள...

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுர குமார...

பண்டிகை காலங்களில் விற்கப்படும் கேக் விலைகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க கோரிக்கை

பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை...