ஐ.சி.சி யின் 2021 ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இந்த பரிந்துரை பட்டியலில், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், நியூஸிலாந்து அணியின் கயில் ஜெம்சன், இந்திய அணியின் ரவிந்திரன் அஸ்வின் ஆகிய வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.